மாதுரி

(மாத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாதுரி (Madhuri) மத்திர நாட்டின் அரசின் இளவரசியும், சல்லியனின் சகோதரியும், பாண்டுவின் இரண்டாவது மனைவியும் ஆவார். நகுலன், சகாதேவன் இருவரும் அசுவினி தேவதையின் வரத்தின் காரணமாக மாதுரிக்கு பிறந்த புதல்வர்கள் ஆவர். இவரின் மகள் ஷாஷவதி ஆவார். [சான்று தேவை] மாதுரி இறந்த பின் அவர் பிள்ளைகளை தன் பிள்ளை போல் குந்தி வளர்த்து வந்தார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதுரி&oldid=3338559" இலிருந்து மீள்விக்கப்பட்டது