மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1959 (1959 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1959ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
1959ஆம் ஆண்டு பின்வரும் தேர்தல்கள் நடைபெற்றன.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மகாராட்டிரா | கந்துபாய் கே தேசாய் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 09/03/1959; 1964 வரை) |
ஒரிசா | காசிராம் சாண்டில் | பிற | |
பீகார் | ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 12/10/1959; 1960 வரை) |
நியமன உறுப்பினர் | ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம் | பரிந்துரைக்கப்பட்டது | (நியமனம் 19/10/1959 1964 வரை) |
நியமன உறுப்பினர் | சர்தார் ஏஎன் பணிக்கர் | பரிந்துரைக்கப்பட்டது | (நியமனம் 25/08/1959 1960 வரை) |
நியமன உறுப்பினர் | மோகன் லால் சக்சேனா | பரிந்துரைக்கப்பட்டது | (நியமனம் 22/11/1959 1964 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.