மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960 (1960 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1960-ல் நடைபெற்றத் தேர்தல்களாகும்.[1]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1960-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1960-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1960-66 காலத்திற்கான உறுப்பினர்களாக பணியாற்றினர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1966ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
ஆந்திரா | எம். பசவபுன்னையா | இபொக | R |
ஆந்திரா | அக்பர் அலி கான் | இதேகா | |
ஆந்திரா | கோட்டா புன்னையா | இதேகா | |
ஆந்திரா | டாக்டர் கே எல் நரசிம்ம ராவ் | இதேகா | |
ஆந்திரா | பி கோபால ரெட்டி | இதேகா | 27/02/1962 |
ஆந்திரா | ஜே சி நாகி ரெட்டி | இதேகா | 16/09/1964 |
அசாம் | லீலா தர் பரூவா | இதேகா | |
அசாம் | பெதாவதி புராகோஹைன் | இதேகா | |
அசாம் | சுரேஷ் சந்திர தேப் | இதேகா | |
பிகார் | ராம்தாரி சிங் திங்கர் | இதேகா | பதவி விலகல் 26/01/1964 |
பிகார் | மகேஷ் சரண் | இதேகா | இறப்பு 29/11/1965 |
பிகார் | இலட்சுமி என். மேனன் | இதேகா | |
பிகார் | பிரதுல் சந்திர மித்ரா | இதேகா | |
பிகார் | காமேஸ்வர சிங் | சுயேச்சை | இறப்பு 01/10/1962 |
பிகார் | ராஜேந்திர பிரதாப் சின்ஹா | சுயேச்சை | |
பிகார் | ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா | இதேகா | |
பாம்பே | தாஜிபா பி தேசாய் | இதேகா | |
பாம்பே | சுரேஷ் ஜே தேசாய் | இதேகா | |
பாம்பே | ஜெதலால் எச் ஜோஷி | இதேகா | |
பாம்பே | ஸ்ரீபாத் கே லிமாயே | இதேகா | |
பாம்பே | மஹிபத்ரே எம் மேத்தா | இதேகா | |
பாம்பே | தேவ்கினந்தன் நாராயண் | இதேகா | |
பாம்பே | விநாயகராவ் பி பாட்டீல் | இதேகா | பதவி விலகல் 01/12/1962 |
பாம்பே | கோடர்தாஸ் கே ஷா | இதேகா | |
தில்லி | சாந்தா வசிஷ்டர் | இதேகா | |
சம்மு காசுமீர் | கிரிஷன் தத் | இதேகா | |
கேரளா | ஜோசப் மாத்தன் | இதேகா | |
கேரளா | ஈ எஸ் சேட் | முலீ | |
மத்தியப் பிரதேசம் | குருதேவ் குப்தா | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | ரத்தன்லால் கே மாளவியா | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | வித்தல்ராவ் டி நாக்புரே | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | தாக்கூர் பன்னு பிரதாப் சிங் | இதேகா | |
மத்தியப் பிரதேசம் | கேஷோ பிரசாத் வர்மா | இதேகா | தகுதி நீக்கம் 22/12/1960 |
மத்தியப் பிரதேசம் | கோபிகிருஷ்ண விஜயவர்கியா | இதேகா | |
மதராசு | என் எம் அன்வர் | இதேகா | |
மதராசு | என் ராமகிருஷ்ண ஐயர் | பிற | |
மதராசு | கே மாதவ் மேனன் | இதேகா | |
மதராசு | பேராசிரியர் ஜி பார்த்தசாரதி | இதேகா | |
மதராசு | டி.எஸ். பட்டாபிராமன் | இதேகா | |
மதராசு | பி ராமமூர்த்தி | இபொக | |
மதராசு | தாமஸ் சீனிவாசன் | இதேகா | இறப்பு 17/04/1963 |
மகராட்டிரம் | வித்தல்ராவ் டி நாக்புரே | இதேகா | |
மணிப்பூர் | லைமாயும் எல் எம் ஷர்மா | இதேகா | இறப்பு 02/11/1964 |
மைசூர் | வயலட் ஆல்வா | இதேகா | |
மைசூர் | எம். எஸ். குருபாதசாமி | இதேகா | |
மைசூர் | பி சி நஞ்சுண்டையா | இதேகா | |
மைசூர் | என் ஸ்ரீராம் ரெட்டி | இதேகா | |
நியமனம் | பேராசிரியர் ஏ ஆர் வாடியா | நியமனம் | |
நியமனம் | தாரா சங்கர் பானர்ஜி | நியமனம் | |
நியமனம் | சத்தியேந்திர நாத் போசு | நியமனம் | பதவி விலகல் 02/07/1959 |
நியமனம் | சர்தார் ஏ என் பணிக்கர் | நியமனம் | பதவி விலகல் 22/05/1961 |
நியமனம் | மோடூரி சத்தியநாராயணா | நியமனம் | |
ஒரிசா | பிசுவநாத் தாசு | இதேகா | பதவி விலகல் 22/06/1961 |
ஒரிசா | நந்த் கிஷோர் தாஸ் | இதேகா | |
ஒரிசா | பைரங்கி த்விபேடி | இதேகா | |
ஒரிசா | உலோகநாத் மிசுரா | பிற | |
பஞ்சாப் | பன்சிலால் | இதேகா | |
பஞ்சாப் | மோகன் சிங் | இதேகா | |
பஞ்சாப் | நெகி ராம் | இதேகா | |
பஞ்சாப் | சர்தார் ரக்பீர் சிங் | இதேகா | Earlier P E P S U |
ராஜஸ்தான் | சௌதாரி கும்பரம் ஆர்யா | இதேகா | பதவி விலகல் 26/10/1964 ராஜஸ்தான் சட்டமன்றம் |
ராஜஸ்தான் | விஜய் சிங் | இதேகா | இறப்பு 13/05/1964 |
ராஜஸ்தான் | ஜெய் நாராயண் வியாஸ் | இதேகா | இறப்பு 14/03/1963 |
உத்தரப்பிரதேசம் | அமோலாக் சந்த் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | பகவத் நரேன் பார்கவா | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ராம் கோபால் குப்தா | பிற | |
உத்தரப்பிரதேசம் | பியாரே லால் குரீல் | பிற | |
உத்தரப்பிரதேசம் | பேராசிரியர் முகுத் பிஹாரி லால் | பிற | |
உத்தரப்பிரதேசம் | நஃபிசுல் ஹசன் | பிற | |
உத்தரப்பிரதேசம் | கோபால் சுவரூப் பதக் | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | சத்தியசரண் | இதேகா | Dea 13/08/1963 |
உத்தரப்பிரதேசம் | முஸ்தபா ரஷீத் ஷெர்வானி | இதேகா | |
உத்தரப்பிரதேசம் | ஹிரா வல்லப திரிபாதி | இதேகா | |
மேற்கு வங்காளம் | ராஜ்பத் சிங் தூகர் | இதேகா | |
மேற்கு வங்காளம் | சுதிர் கோஷ் | இதேகா | |
மேற்கு வங்காளம் | அபா மைதி | இதேகா | Res. 04/03/1962 |
மேற்கு வங்காளம் | பீரன் ராய் | இதேகா | |
மேற்கு வங்காளம் | மிருகங்கா எம் சுர் | இதேகா |
இடைத்தேர்தல்
தொகு1960-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
ஆந்திரா | டி ராமானுஜ ராவ் | இதேகா | (தேர்தல் 16/06/1960, 1962 வரை) |
குஜராத் | கே. எசு. சாவ்தா | இதேகா | (தேர்தல் 01/08/1960, 1966 வரை) |
குஜராத் | ஐ. டி. லோஹானி | இதேகா | (தேர்தல் 01/08/1960, 1964 வரை) |
குஜராத் | மகான்பாய் எஸ் படேல் | இதேகா | (தேர்தல் 01/08/1960, 1962 வரை) |
மகாராட்டிரா | பி. எசு. சவ்னேகர் | இதேகா | (தேர்தல் 28/06/1960, 1966) |
மதராசு | ஆர் கோபால்கிருஷ்ணன் | இதேகா | (தேர்தல் 12/03/1960,1964 வரை) |
மதராசு | கே சந்தானம் | இதேகா | (தேர்தல் 18/04/1960, 1962) |
மத்தியப் பிரதேசம் | ஏ. டி. மணி | இதேகா | (தேர்தல் 22/12/1960, 1966 வரை) |
உத்தரப் பிரதேசம் | அர்ஜுன் அரோரா | இதேகா | (தேர்தல் 01/08/1960, 1966 வரை) |
உத்தரப் பிரதேசம் | ஏ. சி. கில்பர்ட் | இதேகா | (தேர்தல் 10/11/1960, 1966 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 20 September 2017.