மாநிலங்களவைத் தேர்தல்கள் 1961
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1961 (1961 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1961ஆம் ஆண்டு பல்வேறு தேதிகளில் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]
மாநிலங்களவை 228 இடங்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
தேர்தல்கள்
தொகுபல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
தொகு1961-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1961-1967 காலத்திற்கு உறுப்பினர்களாக பணியாற்றினர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1967ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர். பட்டியல் முழுமையடையவில்லை.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
நிலை | உறுப்பினர் பெயர் | பார்ட்டி | கருத்து |
---|---|---|---|
நியமன உறுப்பினர் | வி.டி.கிருஷ்ணமாச்சாரி | - | 13/02/1964 |
இடைத்தேர்தல்
தொகுகீழ்க்கண்ட இடைத்தேர்தல் 196ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் | உறுப்பினர் பெயர் | கட்சி | குறிப்பு |
---|---|---|---|
மைசூர் | எம். செர்கான் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 09/03/1961; 1964 வரை) |
உத்தரப்பிரதேசம் | உமா சங்கர் தீட்சித் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 26/04/1961; 1964 வரை) |
உத்தரப்பிரதேசம் | ஏ. சி. கில்பர்ட் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 27/04/1961; 1962 வரை) |
உத்தரப்பிரதேசம் | சாந்தி தேவி | பிற | (தேர்ந்தெடுக்கப்பட்டது 27/04/1961; 1962 வரை) |
சம்மு காசுமீர் | கக்கீம் அலி காஜா | பிற | (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/08/1961; 1962 வரை) |
மத்தியப்பிரதேசம் | பி. சி. சேத்தி | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/08/1961; 1964 வரை) |
ஒரிசா | தனஞ்செய் மொகாந்தி | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/08/1961; 1964 வரை) |
ஒரிசா | பாபானி சரண் பட்நாயக் | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/08/1961; 1966 வரை) |
பீகார் | முகமது சொளத்ரி | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 22/09/1961; 1966 வரை) |
மேற்கு வங்காளம் | எம். இசாக்கு | இதேகா | (தேர்ந்தெடுக்கப்பட்டது 29/12/1961; 1964 வரை) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 14 February 2019. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.