மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் பட்டியல் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை நியமன உறுப்பினர்கள் எனப்படுபவர்கள், மற்ற மாநிலங்கள் அவை உறுப்பினர்களை போல் அல்லாமல் நேரடியாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் அவர்களால் நியமிக்கப்படுகின்றனர்.குறிப்பாக கலை, இலக்கியம், சேவை மற்றும் விளையாட்டு போன்றவற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிச் சாதனைகள் புரிந்த இந்திய குடிமகனாக உள்ளவரை நியமன உறுப்பினர்களாக இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
உறுப்பினர்கள் பட்டியல்
தொகுஇந்தியாவில் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்பட்ட நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 12 பேர். அவர்கள் அவர்கள் சார்ந்துள்ள கட்சி அல்லது பொது நியமனம் போன்றவை கொண்ட பட்டியல் இது.
# | Name[1] | Field | Party[1] | Term Start[2] | Term End[2] | ||
---|---|---|---|---|---|---|---|
1 | Ghulam Ali Khatana | Social work | Bharatiya Janata Party | Sep-2022 | Sep-2028 | ||
2 | Sonal Mansingh | Art | Bharatiya Janata Party | 14-Jul-2018 | 13-Jul-2024 | ||
3 | Rakesh Sinha | Literature | Bharatiya Janata Party | 14-Jul-2018 | 13-Jul-2024 | ||
4 | Ram Shakal | Social work | Bharatiya Janata Party | 14-Jul-2018 | 13-Jul-2024 | ||
5 | Mahesh Jethmalani | Law | Bharatiya Janata Party | 02-Jun-2021 | 13-Jul-2024 | ||
6 | Ilaiyaraaja | Art | NOM | 07-Jul-2022 | 06-Jul-2028 | ||
7 | V. Vijayendra Prasad | Art | NOM | 07-Jul-2022 | 06-Jul-2028 | ||
8 | P. T. Usha | Sports | NOM | 07-Jul-2022 | 06-Jul-2028 | ||
9 | Veerendra Heggade | Social work | NOM | 07-Jul-2022 | 06-Jul-2028 | ||
10 | Ranjan Gogoi | Law | NOM | 17-Mar-2020 | 16-Mar-2026 | ||
11 | Vacant | ||||||
12 |
- மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருப்பவர்கள் இடையில் பதவியை விலக்கிக் கொண்டாலோ அல்லது இறப்பால் அந்த இடம் காலியாகும் நிலையில் முன்பிருந்த உறுப்பினரின் பதவிக் காலத்தின் மீதமுள்ள காலத்திற்கு மட்டுமே புதிய உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் பதவி வகிக்க முடியும்.
இதையும் பார்க்க
தொகு- ↑ 1.0 1.1 "List of Nominated Members". rajyasabha.nic.in.
- ↑ 2.0 2.1 பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;term
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை