மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம்

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம் (The Interstate River Water Disputes Act, 1956 - IRWD Act), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262ஆவது ஷரத்தின் கீழ் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். மொழிவாரி மாநிலங்கள் அமைத்த அன்றே நதி நீர் தகராறுகளைத் தீர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "River basins of India". பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
  2. "Interstate River Water Disputes Act, 1956 - As modified up to 6th August 2002" (PDF). Government of India. Archived from the original (PDF) on 26 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "The Constitution of India". Archived from the original on 2 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு