மாநில நெடுஞ்சாலை 127 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 127 அல்லது எஸ்.எச்-127 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா என்னும் இடத்தையும், ஆந்திரா மாநிலத்தின் பலமநேரி என்ற இடத்தையும் இணைக்கும் பள்ளிகொண்டா - பலமநேரி சாலை ஆகும். இதன் நீளம் 28.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு