மாநில நெடுஞ்சாலை 146 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 146 அல்லது எஸ்.எச்-146 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி என்னும் இடத்தையும்,தஞ்சாவூர் மாவட்டத்தின்சேதுபாவாசத்திரம் என்ற இடத்தையும் இணைக்கும் மன்னார்குடி - பட்டுக்கோட்டை- சேதுபாவாசத்திரம் சாலை ஆகும்.இதன் நீளம் 51.2 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்