மாநில நெடுஞ்சாலை 166 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 166 அல்லது எஸ்.எச்-166 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் பல்லாடம் என்னும் இடத்தையும்,அவினாசி என்ற இடத்தையும் இணைக்கும் பல்லாடம் - அவினாசி சாலை ஆகும்.இதன் நீளம் 22.8 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு