மாநில நெடுஞ்சாலை 169 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 169 அல்லது எஸ்.எச்-169 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் திருப்பூர் என்னும் இடத்தையும்,சோமனூர் என்ற இடத்தையும் இணைக்கும் திருப்பூர் - சோமனூர் சாலை ஆகும்.இதன் நீளம் 19 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு