மாநில நெடுஞ்சாலை 171 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 171 அல்லது எஸ்.எச்-171 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோவை மாவட்டத்தில் கோவில்வாலி என்னும் இடத்தையும்,காரபாளையம் என்ற இடத்தையும் இணைக்கும் கோவில்வாலி-காரபாளையம் சாலை ஆகும்.இதன் நீளம் 17.4 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு