மாநில நெடுஞ்சாலை 178 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 178 அல்லது எஸ்.எச்-178 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் என்னும் இடத்தையும்,அணைக்கட்டு என்ற இடத்தையும் இணைக்கும் அம்பாசமுத்திரம் - பாபநாசம் - அணைக்கட்டு சாலை ஆகும்.இதன் நீளம் 23 கிலோமீட்டர்கள் .

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு