மாநில நெடுஞ்சாலை 187 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 187 அல்லது எஸ்.எச்-187 என்பது,இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் என்னும் இடத்தையும்,தூத்துக்குடி மாவட்டத்தின் கழுகுமலை என்ற இடத்தையும் இணைக்கும் சாத்தூர் - சிவகாசி – கழுகுமலை சாலை ஆகும்.இதன் நீளம் 38.4 கிலோமீட்டர்கள் .
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்