மானாடு
மானாடு என்பது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரத்திலிருந்து 12 கல் தொலைவில் உள்ள ஒரு கிராமமாகும். இதற்கு மானவீர வளநாடு என்ற பெயரும் உள்ளது. இங்கு அதிகமாக பனை மரத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு எடுக்கபடும் பதநீர் ருசியானதாக இருக்கிறது.
கல்வி நிலையம்
தொகுஇங்கு ஆரம்பகல்வி பாடசாலை ஒன்று உள்ளது.இந்த பாடசாலை தமிழக அரசால் நடத்தபடுகிறது.