மானிப்பாய் அகராதி

மானிப்பாய் அகராதி அல்லது சந்திரசேகரப் புலவரின் அகராதி அல்லது யாழ்ப்பாண அகராதி என அறியப்படுவது 1842 ம் ஆண்டு வெளிவந்த தமிழ் அகராதி ஆகும். இதில் 58, 500 சொற்கள் உள்ளன. வில்சன் வடமொழிச் அகராதிச் சொற்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. [1]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.tamilvu.org/library/ldttam/html/ldttam06.htm

உசாத்துணைகள்தொகு

  • வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானிப்பாய்_அகராதி&oldid=1864480" இருந்து மீள்விக்கப்பட்டது