மானியர் வில்லியம்ஸ்

சர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.

சர் மானியர் வில்லியம்ஸ்
பிறப்பு(1819-11-12)12 நவம்பர் 1819
மும்பை,  இந்தியா
இறப்பு11 ஏப்ரல் 1899(1899-04-11) (அகவை 79)
 பிரான்சு
அறியப்படுவதுஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர், சமஸ்கிருத-ஆங்கில அகராதி தொகுப்பாளர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-12. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானியர்_வில்லியம்ஸ்&oldid=3998964" இலிருந்து மீள்விக்கப்பட்டது