மான்சு மொழி
மான்சு மொழி (Manx language) 1974ஆம் ஆண்டில் அழிந்து போன ஒரு மொழி. இம்மொழி மாண் தீவில் பேசப்பட்டு வந்தது.
மான்சு Manx | |
---|---|
yn Ghaelg, yn Ghailck | |
உச்சரிப்பு | [ɡilk], [ɡilɡ] |
நாடு(கள்) | மாண் தீவு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1974 இல் தாய்மொழி நிலையில் இருந்து அழிந்தது; பின்னர் இது மீளமைக்கப்பட்டு தற்போது ஏறத்தாழ நூறு பேர் இம்மொழியைப் பேசுகின்றனர்,[1][2] இவர்களில் சிறிதளவு சிறுவர்களும் உள்ளனர்,[3] 1,689 பேர் (மொத்த மக்கள்தொகையில் 2.2%) ஓரளவு மொழியறிவைக் கொண்டுள்ளனர்[4] (2001) (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | மாண் தீவு |
மொழி கட்டுப்பாடு | Coonseil ny Gaelgey (Manx Gaelic Council) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | gv |
ISO 639-2 | glv |
ISO 639-3 | glv |