மான்டெபெல்லோ கடற்குதிரை

மான்டெபெல்லோ கடற்குதிரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சின்கனிதிபார்மிசு
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
இனம்:
கி. மோன்டெபெல்லோயென்சிசு
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு மோன்டெபெல்லோயென்சிசு
பிரிக்கே, 2004

மான்டெபெல்லோ கடற்குதிரை (Hippocampus montebelloensis; கிப்போகாம்பசு மோன்டெபெல்லோயென்சிசு ) என்பது சைனாத்திடே குடும்பத்தினைச் சார்ந்த கடற்குதிரை சிற்றினம் ஆகும். இது கிப்போகாம்பசு சீப்ராவின் ஒத்த இனமாக ஒயிட்லே (1964) கருதுகிறார்.[1] இது மேற்கு ஆத்திரேலியாவில் உள்ள மான்டெபெல்லோ தீவுகள் மற்றும் எக்சுமவுத் வளைகுடாவில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Lourie, S. A., R.A. Pollom and S.J. Foster, 2016. A global revision of the seahorses Hippocampus Rafinesque 1810 (Actinopterygii: Syngnathiformes): taxonomy and biogeography with recommendations for further research. Zootaxa, 4146(1):1-66.
  2. Rudie Hermann Kuiter (2001). "Revision of the Australian seahorses of the genus Hippocampus (Syngnathiformes: Syngnathidae) with descriptions of nine new species". Records of the Australian Museum 53 (3): 293–340. doi:10.3853/j.0067-1975.53.2001.1350.