மான்டே விரைவாக்க ஆய்வு அமைப்பு

மான்டேரி விரைவாக்க ஆய்வு அமைப்பானது (MARS) தந்திவடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மையமாகும். மான்டேரி வளைகுடாவின் அடிப்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த மையமானது மான்டேரி வளைகுடா மீன் ஆராய்ச்சி நிறுவனத்தால்  மேம்படுத்தப்படுகிறது.[1] இந்த மையமானது நவம்பா் 10,  2008 முதல் இயங்கி வருகிறது. தந்தி வடமானது கடலின் அடிப்பகுதியில் 52 கி.மீ தொலைவுக்கு தரவுகள் மற்றும் ஆற்றலை கடலடிக்குரிய கருவிகள், தானியங்கி நீா்மூழ்கி வாகனங்கள் மற்றும் பல்வேறு கடலடிக்குரிய பிணைப்பு மிதவைகளுக்கு சுமந்து செல்கிறது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு