மான்ட்டே எலிஸ்
மான்ட்டே எலிஸ் (Monta Ellis, பிறப்பு அக்டோபர் 26, 1985) ஒரு அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். இவர் என்.பி.ஏ.இல் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியில் விளையாடுகிறார். இவரால் இரண்டு பின்காவல் நிலைகளில் விளையாடமுடியும். மிசிசிப்பி மாநிலத்தில் பிறந்து வளந்து மிசிசிப்பி மாநிலப் பல்கலைக்கழகத்தில் சேர ஒப்பந்தம் செய்தார், ஆனால் கல்லூரியுக்கு போகாமல் நேரடியாக 2005 என்.பி.ஏ. தேர்தலில் சேர்ந்து இரண்டாம் சுற்றில் வாரியர்ஸ் அணியால் தெரிந்தெடுக்கப்பட்டார்.
அழைக்கும் பெயர் | த மிசிசிப்பி புலெட்[1] The-One Man Fast Break[2] |
---|---|
நிலை | பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல் |
உயரம் | 6 ft 3.75 in (1.92 m) |
எடை | 177 lb (80 kg) |
அணி | கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
சட்டை எண் | #8 |
பிறப்பு | அக்டோபர் 26, 1985 ஜாக்சன், மிசிசிப்பி |
தேசிய இனம் | அமெரிக்கர் |
உயர்பள்ளி | லெனியர் உயர்பள்ளி (ஜாக்சன், மிசிசிப்பி) |
தேர்தல் | 2வது சுற்று, 45 மொத்தத்தில், 2005 கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் |
வல்லுனராக தொழில் | 2005–இன்று வரை |
விருதுகள் | 2006-2007 என்.பி.ஏ. மிகவும் மேம்படுத்தப்பட்ட வீரர் விருது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Monta Ellis - Quickness". AND 1. Archived from the original on 2008-05-09. பார்க்கப்பட்ட நாள் 2008-07-15.
- ↑ Wang, David (January 8, 2008). "In Nellie We Trust: Can the Golden State Warriors Win the West?". Bleacher Report. http://bleacherreport.com/articles/5958-NBA-Golden_State_Warriors-In_Nellie_We_Trust_Can_the_Golden_State_Warriors_Win_the_West_. பார்த்த நாள்: 2008-01-31.