மாயனூர் காவு குரும்ப பகவதி கோயில்

மாயனூர் காவு குரும்ப பகவதி கோயில் இந்தியாவில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மாயனூரில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும்.[1]

மூலவர்

தொகு

இக்கோயிலின் மூலவர் குரும்பா பகவதி ஆவார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mayannur Kavu Sri Kurumba Bagavathy Temple". HolyIndia.Org. பார்க்கப்பட்ட நாள் 9 July 2011.
  2. Sri Kurumba Bhagavthy Temple