மாய மாலை

(மாயமாலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாய மாலை 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மீர்ஷவூர் ராஜா சாகீப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரா ராவ், எம். வி. மணி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மாய மாலை
இயக்கம்மீர்ஷவூர் ராஜா சாகீப்
தயாரிப்புமீர்ஷவூர் ராஜா சாகீப்
ஷோபனாசாலா
கதைதிரைக்கதை / கதை டி. பி. தர்ம ராவ்
இசைஆதிநாராயண ராவ்
நடிப்புஏ. நாகேஸ்வரா ராவ்
எம். வி. மணி
சி. எஸ். டி. சிங்
சாய்ராம்
அஞ்சலி தேவி
மேனகா
சூர்யபிரபா
கனகம்
வெளியீடுமார்ச்சு 16, 1951
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய_மாலை&oldid=3948279" இலிருந்து மீள்விக்கப்பட்டது