கனகம்
கனகம்[சான்று தேவை] (chrysoberyl) என்பது BeAl2O4 என்ற வறையறை கொண்ட ஓரு பெரிலிய அலுமினியம் ஆகும்.[3]
கனகம் | |
---|---|
பொதுவானாவை | |
வகை | Oxide minerals |
வேதி வாய்பாடு | BeAl2O4 |
இனங்காணல் | |
நிறம் | Various shades of green, yellow, brownish to greenish black, may be raspberry-red under incandescent light when chromian; colorless, pale shades of yellow, green, or red in transmitted light |
படிக இயல்பு | Crystals tabular or short prismatic, prominently striated |
படிக அமைப்பு | Orthorhombic |
இரட்டைப் படிகமுறல் | Contact and penetration twins common, often repeated forming rosette structures |
பிளப்பு | Distinct on {110}, imperfect on {010}, poor on {001} |
முறிவு | Conchoidal to uneven |
விகுவுத் தன்மை | Brittle |
மோவின் அளவுகோல் வலிமை | 8.5 |
மிளிர்வு | Vitreous |
கீற்றுவண்ணம் | White |
ஒப்படர்த்தி | 3.5–3.84 |
ஒளியியல் பண்புகள் | Biaxial (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.745 nβ=1.748 nγ=1.754 |
பலதிசை வண்ணப்படிகமை | X = red; Y = yellow-orange; Z = emerald-green |
2V கோணம் | Measured: 70° |
மேற்கோள்கள் | [1][2][3] |
Major varieties | |
Alexandrite | Color change; green to red |
வைடூரியம் | Chatoyant |
இக்கல்லின் ஆங்கிலப் பெயரான "chrysoberyl" என்பது கிரேக்க மொழியில் இருந்து கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள பெரில் முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற மோவின் அளவுகோல் அடிப்படையில் குருந்தம் (9), புட்பராகம் (8) ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.[4]
இவற்றையும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ 3.0 3.1 Webmineral data
- ↑ Klein, Cornelis; Cornelius S. Hurlbut, Jr. (1985). Manual of Mineralogy (20th ed.). New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7.
வெளி இணைப்புகள்
தொகு- 1842 original Chrysoberyl paintings from Siberia பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் – in day and candle light. (mineralogicalrecord.com)