வைடூரியம்
நவரத்தினங்களுள் ஒன்று
வைடூரியம் (Cymophane அல்லது Cat's eye) என்பது நவரத்தினங்களுள் ஒன்றாகும். இது பொன் வெள்ளைக் கல் படிகத்தில் உள்ள இரு வகைகளில் ஒன்றாகும். வைடூரியம் பூனையின் கண் போன்ற தோற்றத்தையுடையது. இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
வைடூரியம் | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமங்கள் |
வேதி வாய்பாடு | BeAl2O4 |
இனங்காணல் | |
நிறம் | பலவகையான பச்சை, மஞ்சள், பழுப்பு, நிறமற்றது |
படிக இயல்பு | படிக சீரமைப்பு அல்லது குறுகிய பட்டகத்தன்மை |
படிக அமைப்பு | செஞ்சாய் சதுரம் |
இரட்டைப் படிகமுறல் | Contact and penetration twins common, often repeated forming rosette structures |
பிளப்பு | தெளிவாகத் தோன்றல் {110}, பூரணமற்றது {010}, எளியது {001} |
முறிவு | சங்குருவானது முதல் சமசமற்றது வரை |
விகுவுத் தன்மை | நொறுங்கத்தக்கது |
மோவின் அளவுகோல் வலிமை | 8.5 |
மிளிர்வு | கண்ணாடித் தன்மை |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒப்படர்த்தி | 3.5–3.84 |
ஒளியியல் பண்புகள் | ஓரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα=1.745 nβ=1.748 nγ=1.754 |
பலதிசை வண்ணப்படிகமை | X = red; Y = yellow-orange; Z = emerald-green |
2V கோணம் | அளவிடப்பட்டது: 70° |
மேற்கோள்கள் | [1][2][3] |