கனகம்

(பொன் வெள்ளைக் கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கனகம்[சான்று தேவை] (chrysoberyl) என்பது BeAl2O4 என்ற வறையறை கொண்ட ஓரு பெரிலிய அலுமினியம் ஆகும்.[3]

கனகம்
பொதுவானாவை
வகைOxide minerals
வேதி வாய்பாடுBeAl2O4
இனங்காணல்
நிறம்Various shades of green, yellow, brownish to greenish black, may be raspberry-red under incandescent light when chromian; colorless, pale shades of yellow, green, or red in transmitted light
படிக இயல்புCrystals tabular or short prismatic, prominently striated
படிக அமைப்புOrthorhombic
இரட்டைப் படிகமுறல்Contact and penetration twins common, often repeated forming rosette structures
பிளப்புDistinct on {110}, imperfect on {010}, poor on {001}
முறிவுConchoidal to uneven
விகுவுத் தன்மைBrittle
மோவின் அளவுகோல் வலிமை8.5
மிளிர்வுVitreous
கீற்றுவண்ணம்White
ஒப்படர்த்தி3.5–3.84
ஒளியியல் பண்புகள்Biaxial (+)
ஒளிவிலகல் எண்nα=1.745 nβ=1.748 nγ=1.754
பலதிசை வண்ணப்படிகமைX = red; Y = yellow-orange; Z = emerald-green
2V கோணம்Measured: 70°
மேற்கோள்கள்[1][2][3]
Major varieties
AlexandriteColor change; green to red
வைடூரியம்Chatoyant

இக்கல்லின் ஆங்கிலப் பெயரான "chrysoberyl" என்பது கிரேக்க மொழியில் இருந்து கிடைத்தது. இந்த ஆங்கிலப் பெயருக்கு ஒத்த பெயரில் உள்ள பெரில் முற்றிலும் வேறுபட்ட ஒரு இரத்தினக் கல்லாகும். பொன் வெள்ளைக் கல் 8.5 என்ற மோவின் அளவுகோல் அடிப்படையில் குருந்தம் (9), புட்பராகம் (8) ஆகியவற்றுக்கிடையே மூன்றாவது கடினமான தொடர்ச்சியான தாக்கத்திற்குள்ளான இயற்கை இரத்தினக்கல்லாக உள்ளது.[4]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Handbook of Mineralogy
  2. Mindat.org
  3. 3.0 3.1 Webmineral data
  4. Klein, Cornelis; Cornelius S. Hurlbut, Jr. (1985). Manual of Mineralogy (20th ed.). New York: Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-80580-7.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alexandrite
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chrysoberyl
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகம்&oldid=3581816" இலிருந்து மீள்விக்கப்பட்டது