மாயா பஜார் (1935 திரைப்படம்)

மாயா பஜார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வித்வான் ஸ்ரீநிவாசன், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மாயா பஜார்
இயக்கம்ஆர். பத்மநாபன்
நடிப்புவித்வான் ஸ்ரீநிவாசன்
செருகளத்தூர் சாமா
செல்லப்பா ஐயர்
எம். எஸ். விஜயாள்
வி. ராஜம்
காமாட்சி
பாலாமணி
வெளியீடு1935
ஓட்டம்.
நீளம்17500 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_பஜார்_(1935_திரைப்படம்)&oldid=3911864" இலிருந்து மீள்விக்கப்பட்டது