மாருதம் (வவுனியா இதழ்)
மாருதம் இலங்கை, வவுனியாவிலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய மாத இதழாகும். இதன் முதல் இதழ் 2002ம் ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்தது. விலை 20.00 ரூபாய்.
வெளியீடு
தொகு- வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம்
ஆசிரியர்கள்
தொகு- அகளங்கன்
- கந்தையா ஸ்ரீகணேசன்
தொடர்பு முகவரி
தொகு395/145 அலைகலை வீதி, இலுப்பைக் குளம், வவுனியா
உள்ளடக்கம்
தொகுஒரு கலை இலக்கிய சஞ்சிகை என்றடிப்படையில் பிரதேச பிரதேச கலை இலக்கிய வெளியீடுகள், கலை இலக்கிய வடிவங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும் நூல் விமர்சனங்கள், கவிதைகள், துணுக்குச் செய்திகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.