மார்கரெட் மேயால்

மார்கரெட் வால்டன் மேயால் (Margaret Walton Mayall) (ஜனவரி 27, 1902 – திசம்பர் 6, 1995[1] ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

மார்கரெட் மேயால்
Margaret Mayall
பிறப்புஜனவரி 27, 1902
ஐரன்கில், மேரிலாந்து
இறப்புதிசம்பர் 6, 1995(1995-12-06) (அகவை 93)
கேம்பிரிட்ஜ், மசாசூசட்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்

= வாழ்க்கைப் பணி தொகு

மேயால் ஆர்வார்டு கணிப்பாளராக ஆன்னி ஜம்ப் கெனான் பார்வையில் பணிபுரிந்தார்.[2] இவர் மாறும் விண்மீன்களின் ஒளியளவையியலிலும் கதிர்நிரல்களிலும் கவனம் குவித்தார். இவர் இத்த்லைப்பில் 20 க்கும் மேற்பட்ட ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். இவர் 1945 முதல் 1973 வரையில் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் குழுவின் இயக்குநராக இருந்தார். இவர் 1958 இல் வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருதை வென்றார். இவரது கணவர் நியூட்டன் மேயால் ஆவார்.

வெளி இணைப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
  2. Broughton, Peter (2002). "A photograph of nine young women astronomers at Harvard College Observatory in 1928". Journal of the Royal Astronomical Society of Canada 96: 255–258. Bibcode: 2002JRASC..96..255B. http://articles.adsabs.harvard.edu/cgi-bin/nph-iarticle_query?2002JRASC..96..255B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_மேயால்&oldid=3574582" இலிருந்து மீள்விக்கப்பட்டது