மார்கோனியா
மார்கோனியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைப்பிரிவு: | கெலிசெரேட்டா
|
வகுப்பு: | |
வரிசை: | அரேனியா
|
குடும்பம்: | லைகோசிடே
|
பேரினம்: | மார்கோனியா
|
மாதிரி இனம் | |
மார்கோனியா இமாலயென்சிசு கிராவேலி, 1924 |
மார்கோனிய (Margonia) என்பது லைகோசிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்திகளின் பேரினமாகும். இது முதலில் 1983-ல் கிப்பா & லெஹ்டினென் என்பவரால் விவரிக்கப்பட்டது. 2017[update] கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் காணப்படும் மார்கோனியா இமாலயென்சிசு என்ற ஒரே ஒரு சிற்றினத்தை மட்டுமே கொண்ட பேரினமாக உள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lycosidae". World Spider Catalog. Natural History Museum Bern. பார்க்கப்பட்ட நாள் 2017-03-27."Lycosidae". World Spider Catalog. Natural History Museum Bern. Retrieved 2017-03-27.