மார்க்கம் சாலை
மார்க்கம் சாலை டொராண்டோவில் தெற்கு-வடக்காகச் செல்லும் ஒரு சாலை. இச்சாலை ஒண்டாரியோ ஏரியில் இருந்து தொடங்கி ஸ்டீல்ஸ் அவென்யூ வரை செல்கிறது. டி.டி.சி போக்குவரத்து நிறுவனத்தின் தடம் 102 இச்சாலையில் போக்குவரத்திற்கு உதவுகிறது.
இச்சாலையில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
தொகு- சென்ட்டென்னியல் கல்லூரி
- கனடிய பசிபிக் இரயில்வேயின் யார்டு (தொடர்வண்டி நிறுத்துமிடம்)