மார்க் கப்பனின் குதிரையேற்றச் சிலை

மார்க் கப்பனின் குதிரையேற்றச் சிலை (ஆங்கிலம்: Equestrian statue of Mark Cubbon) மார்ச் 16, 1866 ஆம் தேதியன்று இந்தியாவின் பெங்களூரில் திறக்கப்பட்டது. இந்தச் சிலை கார்லோ மரோசெட்டி (ஆங்கிலம்: Carlo Marochetti) என்பவரால் செய்யப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் நிறுவப்பட்டது, ஆனால் உயர்நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, ஜூன் 2020 ஆம் தேதியன்று கப்பன் பூங்காவிலிருந்து, அதிகாரப்பூர்வமாக ஸ்ரீ சாமராஜேந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டது. [1]

மார்க் கப்பனின் குதிரையேற்றச் சிலை
1932 ஆம் ஆண்டில் இந்தச்சிலை
ஓவியர்கார்லோ மரோசெட்டி
விடயம்மார்க் கப்பன்
இடம்பெங்களூரு, இந்தியா

மேற்கோள்கள் தொகு

  1. "Sir Mark Cubbon statue moved into park premises". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.