மார்ட்டி (திரைப்படம்)
| name = மார்ட்டி
Marty
| image = Marty film poster.jpg
| alt =
| caption = திரைப்பட சுவரொட்டி
| director = டெல்பர்ட் மேன்
| producer = ஹாரோல்ட் ஹெக்ட்
| screenplay = பாடி சேய்ஸ்ப்கி
| story = பாடி சேய்ஸ்ப்கி
| starring =
- எர்னெஸ்ட் பார்க்னின்
- பெட்சி பிளார்
- ஜோ மாந்தல்
- பிரான்க் சட்டன்
- கேரன் ஸ்டீல்
- எஸ்தர் மின்சியொட்டி
- அகஸ்தா சியோலி
| music = ராய் வெப் | cinematography = ஜோசப் லாஷெல் | editing = | studio = | distributor = யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் | released = ஏப்ரல் 11, 1955ஐக்கிய அமெரிக்கா | language = ஆங்கிலம் | budget = $343,000 | gross = $3,000,000 (US) }}
| runtime = 94 நிமிடங்கள் | country =மார்ட்டி (Marty) 1955 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஹாரோல்ட் ஹெக்ட் ஆல் தயாரிக்கப்பட்டு டெல்பர்ட் மேன் ஆல் இயக்கப்பட்டது. எர்னெஸ்ட் பார்க்னின், பெட்சி பிளார், ஜோ மாந்தல், பிரான்க் சட்டன், கேரன் ஸ்டீல், எஸ்தர் மின்சியொட்டி, அகஸ்தா சியோலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.[1][2][3]
விருதுகள்
தொகுவென்றவை
தொகு- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை
தொகு- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ https://variety.com/1955/film/reviews/marty-3-1200417955/
- ↑ Godbout, Oscar (September 11, 1955). "HOLLYWOOD DOSSIER: 'Marty' Hits Jackpot – Team-– On the Set". The New York Times: p. X7. https://www.nytimes.com/1955/09/11/archives/hollywood-dossier-marty-hits-jackpot-team-on-the-set.html.
- ↑ Balio, Tino (1987). United Artists: The Company That Changed the Film Industry. University of Wisconsin Press. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-2991-1440-4.