மார்ரீ பள்ளிவாசல்
மார்ரீ பள்ளிவாசல் (Marree Mosque) ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ஸ்டூவார்ட் மாவட்டத்தில் மார்ரீ நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1882 இல் கட்டப்பட்டது.[1]. இப்பள்ளிவாசல் ஆஸ்திரேலியா நாட்டின் பழமையான பள்ளிவாசல் ஆகும்.
மார்ரீ பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஆத்திரேலியா |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | ஆஸ்திரேலியா |
மாநிலம் | தெற்கு ஆஸ்திரேலியா |
மாவட்டம் | ஸ்டூவார்ட் |
மாநகராட்சி | மார்ரீ |
நிலை | செயல்பாடில் உள்ளது. |
வரலாறு
தொகுஇப்பள்ளிவாசல் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடியேறிய ஆப்கானியர்களால் கட்டப்பட்டது.[2] இந்த ஆப்கானியர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் நாட்டிலிருந்து குடியேறிய இசுலாமியர்கள் ஆவர்.இந்த பிராந்தியத்தில் அவர்கள் ஒட்டகம் ஓட்டுநர்களாக பணியாற்றினர்.[3] சுமார் 3000 பேர் 1930 இல் பெட்ரோலிய வாகனங்கள் வரும்வரை இவ்வாறான பணிகள் செய்தனர்.[2][3]
இப்பள்ளிவாசல் ஒட்டக வளர்ப்பு தொழில் செய்தவரான அப்துல் காதிர் என்பவரால் கட்டப்பட்டது.[4] முல்லா ஆசிம் என்பவர் இப்பள்ளிவாசலில் 20-ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால இமாம் ஆவார். [5]
2003 இல் இப்பள்ளிவாசல் புதுப்பிக்க பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Australia. Parliament. Senate. Parliamentary debates (Hansard).: Senate. Commomwealth Govt. Printer. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
- ↑ 2.0 2.1 2.2 Leonore Loeb Adler; Uwe Peter Gielen (2003). Migration: Immigration and Emigration in International Perspective. Greenwood Publishing Group. pp. 278–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-275-97666-8. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
- ↑ 3.0 3.1 Adler, L. L.; Gielen, U. P. Migration: Immigration and Emigration in International Perspective. Greenwood Publishing Group. பார்க்கப்பட்ட நாள் 15 March 2015.
{{cite book}}
: Unknown parameter|lastauthoramp=
ignored (help) - ↑ Pip Wilson (30 October 2006). Faces in the Street. Lulu.com. pp. 546–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4303-0021-2. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.
- ↑ Philip Jones; Anna Kenny (1 February 2010). Australia's Muslim Cameleers: Pioneers of the Inland, 1860s-1930s. Wakefield Press. pp. 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86254-872-5. பார்க்கப்பட்ட நாள் 9 September 2012.