மாறாச் சுரங்கள்

மாறாச் சுவரங்கள் (பிரக்ருதி சுவரங்கள்) எனப்படுபவை மாறுதல் அடையாச் சுரங்களாகிய ஷட்ஜம், பஞ்சமம் என்னும் இரண்டும் ஆகும். இந்த இரண்டு சுவரங்களை அசைத்துப் பாடுதல் கூடாது. இதனால் இவை மாறாச் சுவரங்கள், அசையாச் சுவரங்கள் அசல சுவரங்கள் எனப்பலவாறு அழைக்கபடுகின்றன. இவை இயற்கையான சுவரங்கள் என்றும், மாற்றமடையாச் சுவரங்கள் அல்லது அவிக்ருதி சுவரங்கள் என்றும் அழைக்கப்படும். இவைகளுக்கு மாறாக ரி,க,ம,த,நி ஆகிய ஐந்து சுரங்களில் ஒவ்வொன்றும் இரண்டு அல்லது மூன்று மாறுபட்ட வடிவங்கள் கொள்ளுகின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறாச்_சுரங்கள்&oldid=2157697" இலிருந்து மீள்விக்கப்பட்டது