மாலகா பெருங்கோவில்

மாலகா பெருங்கோவில் (Cathedral of Málaga) என்பது மறுமலர்ச்சிக் கால தேவாலயங்களில் ஒன்றாகும். இது எசுப்பானியாவின் தெற்குப்பகுதியில் அமைந்திருக்கும் மாலகா நகரில் உள்ளது. இதன் அமைவிடம் தொலைந்துபோன மத்தியகால சொனகர்களின் தூண்களின் அமைவிடமாக குறித்துக் காட்டப்படும் இடமாகும். இது 1528 மற்றும் 1782 இற்கு இடைப்பட்ட காலத்தில் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பு டீகோ தெ சிலோவால் அமைக்கப்பட்டது. இதன் உட்பகுதியும் கூட மறுமலர்ச்சிக்கால அமைப்பிலேயே உள்ளது.[1][2][3]

மாலகா பெருங்கோவில்
Santa Iglesia Catedral Basílica de la Encarnación
நாடுஎசுப்பானியா
சமயப் பிரிவுரோமன் கத்தோலிக்கம்
வலைத்தளம்http://www.diocesismalaga.es/index.php?mod=catedral
Architecture
ஆரம்பம்1528
நிறைவுற்றது1782
இயல்புகள்
உயரம்84 மீட்டர்கள் (276 அடி)

அமைப்பு

தொகு

மாலகா பெருங்கோவில் முக்கோண வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வடக்குப் பக்கக் கோபுரம் 86மீட்டர் உயரம் கொண்டது. இதன் உயரம் காரணமாக அடலூசியாவின் இரண்டாவது உயரமான பெருங்கோவிலாகவும் விளங்குகிறது. இதன் தெற்குக் கோபுரம் இன்னமும் கட்டி முடிக்கப்படவில்லை.

படத் தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cazorla, Frank, G. Baena, Rose, Polo, David, Reder Gadow, Marion (2019) The governor Louis de Unzaga (1717–1793) Pioneer in the birth of the United States of America. Foundation. Málaga. pages 35-40, 80-110, 190-201
  2. "La catedral tiene ya 38 goteras y aún no hay fecha para las obras". 15 November 2006.
  3. "Licitadas las cubiertas de las naves laterales y central de la Catedral por 639.000 euros". 14 June 2007.

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலகா_பெருங்கோவில்&oldid=4101826" இலிருந்து மீள்விக்கப்பட்டது