மாலா (Mala) எனப்படுவோர் இந்திய மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியிலும் வாழும் ஒரு தெலுங்கு சாதியினர் ஆவார். மாலா இனத்தவர்கள் தங்களை ஆதி ஆந்திரர் என்று அழைத்துக் கொள்கின்றனர்[1].

மாலா சமூகம்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா , கருநாடகம் மற்றும் தமிழ்நாடு
மொழி(கள்)
தெலுங்கு
சமயங்கள்
இந்து


மாலா சமூகத்தினர் ஆந்திராவில் வலக்கை இனத்தவர்களாக இருந்துள்ளனர்[2].ஆந்திரா மாநில பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் 41.6 %(5,139,305) பேர் மாலா இனத்தவர்கள் உள்ளனர்[3] [4][5][6]. ஆந்திரா பட்டியல் இனத்தவர்கள் மக்கள் தொகையில் பெரும்பான்மை இனத்தவர்கள் இவர்களே உள்ளனர் மாலா என்றால் தெலுங்கு பாஷையில் பறையன் என்று அர்த்தம் ஆகும்.இவர்கள் ஆந்திரா மாநில கிராமப்புறங்களில் விவசாய கூலிகளாக உள்ளனர்.மாலா இனத்தவர்கள் தமிழ்நாட்டில் வட ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை[7]மற்றும் கோயம்பத்தூர் பகுதிகளில் வசிக்கின்றனர்.

மேற்கோள்கள் தொகு

  1. Service, Tribune News. "Saga of Dalits' assertion". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-01.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Gudavarthy, Ajay (2013-01-24) (in en). Politics of Post-Civil Society: Contemporary History of Political Movements in India. SAGE Publications India. பக். 125. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-321-1322-5. https://books.google.com/books?id=cJyHAwAAQBAJ&pg=PA125. 
  3. "Tables on Individual Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST),2001" (PDF).
  4. "Tables on Individual Scheduled Castes (SC) and Scheduled Tribes (ST),2001" (PDF).
  5. E.L. Desmond, தொகுப்பாசிரியர் (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. பக். 105. https://books.google.co.in/books?id=blM7DwAAQBAJ&pg=PA105&dq=In+Telangana,+however,+Madigas+account+for+61+per+cent+of+the+SC+population&hl=ta&sa=X&ved=0ahUKEwjUucDBs6rkAhVBv48KHbJHBCAQ6AEIJzAA#v=onepage&q=In%20Telangana%2C%20however%2C%20Madigas%20account%20for%2061%20per%20cent%20of%20the%20SC%20population&f=false. 
  6. E.L. Desmond, தொகுப்பாசிரியர் (2017). Legitimation in a World at Risk: The Case of Genetically Modified Crops in India. India. Office of the Registrar General. பக். 105. https://books.google.co.in/books?id=blM7DwAAQBAJ&pg=PA105&dq=In+Telangana,+however,+Madigas+account+for+61+per+cent+of+the+SC+population&hl=ta&sa=X&ved=0ahUKEwjUucDBs6rkAhVBv48KHbJHBCAQ6AEIJzAA#v=onepage&q=In%20Telangana%2C%20however%2C%20Madigas%20account%20for%2061%20per%20cent%20of%20the%20SC%20population&f=false. 
  7. Nagendra Kr Singh, தொகுப்பாசிரியர் (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography, Volume 1. Global Vision Publishing House. பக். 490. https://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA490&dq=The+Mala+are+migrants+from+Andhra+Pradesh+and+concentrated+in+such+as+North+Arcot+Ambedkar+,+Chengai+-+MGR+and+Madras+districts+of&hl=en&sa=X&ved=0ahUKEwiTxa-T7fTqAhVzxjgGHbOFApYQ6AEIKDAA#v=onepage&q=The%20Mala%20are%20migrants%20from%20Andhra%20Pradesh%20and%20concentrated%20in%20such%20as%20North%20Arcot%20Ambedkar%20%2C%20Chengai%20-%20MGR%20and%20Madras%20districts%20of&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலா&oldid=3686972" இலிருந்து மீள்விக்கப்பட்டது