மாலூர்

கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

மாலூர் என்பது இந்திய மாநிலமான கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் தலசேரி வட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும்.. இது பேராவூர் மண்டலத்திற்கு உட்பட்டது. [1]. இது மாநில அளவில் கூத்துபறம்பு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும், தேசிய அளவில் கண்ணூர் மக்களவைத் தொகுதிக்குள்ளும் அடங்கும். [1].

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

கிழக்கு: பேராவூர் ஊராட்சி

வடக்கு: புரளி மலை

தெற்கு: இடும்பை,கண்டேரிப்பொயில், மாங்காட்டிடம் ஊராட்சிகள்

மேற்கு: மட்டன்னூர் நகராட்சி

வழிபாட்டுத் தலங்கள்

தொகு
  • சிவபுரம் சிவன் கோயில்,
  • மாலூர் பனக்குளங்கோயில்,
  • தேலாம்பிரா கிருஷ்‌ணன் கோயில்,
  • சிவபுரம் ஜுமா மசூதி,
  • மாலூர் ஜுமா மசூதி,
  • காஞ்ஞிலேரி ஜுமா மசூதி

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 கேரள அரசு - மாலூர் ஊராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலூர்&oldid=1775854" இலிருந்து மீள்விக்கப்பட்டது