மால்கம் ஜார்டைன்

பயில்நிலைத் துடுப்பாட்டக்காரரும் வழக்கறிஞரும் ஆவார்

மால்கம் ஜார்டைன் (Malcolm Jardine , பிறப்பு: சூன் 8 1869, இறப்பு: சனவரி 16 1947), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1889-1897 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

மால்கம் ஜார்டைன்

வெளி இணைப்பு தொகு

மால்கம் ஜார்டைன் கிரிக் - இன்ஃபோ விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 17, 2012.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்கம்_ஜார்டைன்&oldid=3204692" இலிருந்து மீள்விக்கப்பட்டது