மால்குடி டேஸ்

மால்குடி டேஸ்
நூலாசிரியர்ஆர். கே. நாராயணன்
பட வரைஞர்ஆர். கே. லட்சுமண்
நாடுஇந்தியா
மொழிஆங்கிலம்
வகைசிறுகதைகளின் தொகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்
1943
ஊடக வகைஅச்சு
பக்கங்கள்150
ISBN81-85986-17-7
OCLC7813056
முன்னைய நூல்இருட்டு அறை
அடுத்த நூல்ஆங்கில ஆசிரியர்

மால்குடி டேஸ் (Malgudi Days) என்பது 1943-ஆம் ஆண்டில் இந்திய சிந்தனை வெளியீடுகள் மூலம் வெளியிடப்பட்ட ஆர். கே. நாராயணனின் சிறுகதைகள் அடங்கிய ஒரு தொகுப்பு ஆகும்.

1982-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வெளியே பென்குயின் கிளாசிக்ஸ் (Penguin Classics)[1] மூலம் புத்தகம் மறுபதிப்பு செய்யப்பட்டது. இதில் அடங்கும் 32 கதைகளும், தென்னிந்தியாவில் அமைந்த கற்பனை நகரம் (மால்குடி)யைச்,[2] சுற்றி அமைந்துள்ளது. ஒவ்வொரு கதைகளும் மால்குடியின் [3] ஒருதரப்பு வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. தி நியூயார்க் டைம்ஸ் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் என்று தெரிவிக்கிறது.[4]

1986-ஆம் ஆண்டில், இப்புத்தகத்திலிருந்து சில கதைகள் "மால்குடி டேஸ்" என்ற தொலைகாட்சித் தொடராக ஒளிபரப்பானது. இயக்குநரும் நடிகருமான சங்கர் நாக், இத்தொடரை இயக்கினார். 2004 ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் கவிதா லங்கேசால் மீண்டும் இத்தொடர் எடுக்கப்பட்டது. 2006 ஏப்ரல் 26 அன்று, புதிய தொடர் தூர்தர்சனில் ஒளிபரப்பானது. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Beade, Pedro (September 1, 1985). "Ambiguities on parade In R.K.Narayan's stories, people can be animals and vice versa". Providence Journal இம் மூலத்தில் இருந்து 2015-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150221103507/http://pqasb.pqarchiver.com/projo/access/604934571.html?dids=604934571:604934571&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Sep+01%2C+1985&author=PEDRO+BEADE+Special+to+the+Journal-Bulletin&pub=The+Providence+Journal&desc=Ambiguities+on+parade+In+R.+K.+Narayan%27s+stories%2C+people+can+be+animals+and+vice+versa&pqatl=google. பார்த்த நாள்: 2009-08-30. 
  2. Magill, Frank (1987). Critical survey of short fiction. Salem Press. pp. 224–226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89356-218-2. இணையக் கணினி நூலக மைய எண் 16225069. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); More than one of |OCLC= and |oclc= specified (help)
  3. "Malgudi Days (review)". பார்க்கப்பட்ட நாள் 2010-06-21.
  4. Broyard, Anatole (February 20, 1982). "Books of The Times – The Art of Teeming; Malgudi Days". NY Times. https://www.nytimes.com/1982/02/20/books/books-of-the-times-the-art-of-teeming.html?&pagewanted=2. பார்த்த நாள்: 2009-08-30. 
  5. name="Malgudi Days article from a major Indian newspaper">"Malgudi Days on DD1". The Hindu. May 12, 2006 இம் மூலத்தில் இருந்து 2010-01-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100112140543/http://www.hindu.com/fr/2006/05/12/stories/2006051200560400.htm. பார்த்த நாள்: 2009-08-28. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்குடி_டேஸ்&oldid=3732616" இலிருந்து மீள்விக்கப்பட்டது