மால்டாவின் பெருங்கற்றூண் கோவில்கள்
மால்டா நாட்டு தீவில் உள்ள சில பழங்கற்கால கோவில்கள்
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் மால்டாவில் உள்ள தொடர்ச்சியான வரலாற்றுக்கு முந்தைய நினைவுச்சின்னங்கள் ஆகும். இவற்றுள் ஏழு சின்னங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.[1]தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெருந்தூண் வளாகங்கள் கலாச்சார மாற்றத்தின் உள்ளூர் கண்டுபிடிப்புகள் என நம்புகின்றனர்.[2][3] இது பல கோவில்களை கண்டிஜா காலகட்டத்தில் (கிமு 3600-3000) கட்டுவதற்கு வழிவகுத்தது. அப்போது கட்டப்பட்ட தர்சியன் கோவில் வளாகம் கிமு 2500 வரை உபயோகத்தில் இருந்தது. அதன் பிறகு கோவில் கட்டும் கலாச்சாரம் மறைந்துவிட்டது.[4][5]
மால்டாவின் பெருங்கற்த்தூண் கோவில்கள் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் |
ஒப்பளவு | iv |
உசாத்துணை | 132 |
UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1980 (4th தொடர்) |
விரிவாக்கம் | 1992 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Megalithic Temples of Malta - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் 2011-10-09.
- ↑ Blouet, The Story of Malta, p. 22
- ↑ "Prehistoric Temples of Malta". பார்க்கப்பட்ட நாள் 2008-09-16.
- ↑ Blouet, The Story of Malta, p. 28
- ↑ "Malta: Ancient Home to Goddesses and Fertility Cults". பார்க்கப்பட்ட நாள் 2008-09-16.