மாவட்ட கால்நடை பண்ணை, புதுக்கோட்டை

மாவட்ட கால்நடை பண்ணை, புதுக்கோட்டை என்பது தமிழ்நாடின், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, மச்சுவாடியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது.[1] இப்பண்ணையில், ஜெர்சி கலப்பின மாடுகளும், இராமநாதபுரம் வெள்ளை செம்மறி ஆடுகள், ஜமுனாபாரி வெள்ளாடுகள், லோண்ரேஸ் வெண் பன்றி இனம் ஆகியவை வளர்க்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "புதுக்கோட்டை கால்நடை பண்ணையில் மருத்துவக் கல்லூரி அமைக்கக் கோரிக்கை". செய்தி. தினமணி. 9 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 9 மே 2019.
  2. "கொள்கை விளக்கக் குறிப்பு 2009-2010" (PDF). கால்நடை பராமரிப்புத் துறை. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2019.