மா. அன்பழகன் (பழநி)

மா. அன்பழகன் (M. Anbalakan) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை அருகே உள்ள அருளானந்தர் கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் 2006ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பழநி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "ANBALAKAN.M (DMK ):Constituency- Palani (Dindigul ) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2022-03-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._அன்பழகன்_(பழநி)&oldid=3408701" இலிருந்து மீள்விக்கப்பட்டது