மா. கருப்பண்ணன்

இதழாசிரியர்

மா. கருப்பண்ணன் (பிறப்பு ஏப்ரல் 4 1944) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு இதழாசிரியரும் கூட. இவரின் புனைபெயர் மா. திருமாறன்

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

இவர் 1962 முதல் எழுத்துத்துறையில் ஈடுபாடு காட்டி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கதைகளை எழுதியுள்ளார். மலேசிய தேசிய பத்திரிகைளிலும் இதழ்களிலும் இவரின் இத்தகைய ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள் தொகு

"மிகு பழந் தமிழகம்"

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._கருப்பண்ணன்&oldid=3448383" இலிருந்து மீள்விக்கப்பட்டது