மா. செந்தில்குமார்
இந்திய அரசியல்வாதி
மா. செந்தில்குமார் (M. Senthilkumar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] கள்ளக்குறிச்சி மாவட்டத்தினைச் சார்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர் ஆவார். மே 2021-இல் நடைபெற்ற கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் மூலம் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5]
மா. செந்தில்குமார் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-தமிழ்நாடு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 மே 2021 | |
முன்னையவர் | அ . பிரபு |
தொகுதி | கள்ளக்குறிச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
தேர்தல் செயல்பாடு
தொகு2021
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | மா. செந்தில்குமார் | 110,643 | 49.26% | +7.1 | |
காங்கிரசு | கே. ஐ. மணிரத்தினம் | 84,752 | 37.73% | New | |
நாம் தமிழர் கட்சி | டி. திராவிட முத்தமிழ் செல்வி | 16,474 | 7.33% | +6.78 | |
தேமுதிக | ந. விஜயகுமார் | 6,571 | 2.93% | New | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 1,257 | 0.56% | -0.85 | |
சுயேச்சை | கே. தெய்வமங்கையர்கரசி | 1,197 | 0.53% | New | |
வெற்றி விளிம்பு | 25,891 | 11.53% | 9.61% | ||
பதிவான வாக்குகள் | 224,601 | 78.36% | -2.55% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 168 | 0.07% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 286,621 | ||||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | 7.10% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Senthilkumar.M(AIADMK):Constituency- KALLAKURICHI (SC)(KALLAKURICHI) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "Kallakurichi Election Result 2021 Live Updates: Senthilkumar M of AIADMK Wins". www.news18.com (in ஆங்கிலம்). 2021-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ Bureau, ABP News (2021-05-03). "Kallakurichi Tamil Nadu Election 2021 Final Results LIVE:AIADMK Candidate Senthilkumar.M wins from Kallakurichi, Details Inside". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-05-09.
- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
- ↑ "Kallakurichi Election Result". பார்க்கப்பட்ட நாள் 30 Apr 2022.
- ↑ "Kallakurichi Election Result". பார்க்கப்பட்ட நாள் 15 Oct 2022.