மிகயில் ஷோலகவ்
மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மிகயில் ஷோலகவ் | |
---|---|
Sholokhov, 1938 | |
பிறப்பு | மிகயில் அலெக்சேன்ட்ரோவிச் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov) மே 24, 1905 Veshenskaya, Russian Empire |
இறப்பு | பெப்ரவரி 21, 1984 | (அகவை 78)
தொழில் | நாவலாசிரியர் |
தேசியம் | சோவியத் யூனியன் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1965 |
கையொப்பம் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Nobel Prize in Literature 1965". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2019.