மிகுவல் ஹெரான்

மிகுவல் ஏஞ்சல் கார்சியா டி லா ஹெரான் (ஆங்கில மொழி: Miguel Ángel García de la Herrán) (பிறப்பு: 25 ஏப்ரல் 1996) என்பவர் எசுப்பானிய நாட்டு நடிகர் ஆவார். இவர் நெற்ஃபிளிக்சு தொடர்களான மணி ஹெய்ஸ்ட் (2017-2021) மற்றும் எலைட் (2018-2019)[1] போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார். 2016 ஆம் ஆண்டில் 'நத்திங் இன் ரிட்டர்ன்' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த புதுமுக நடிகருக்கான கோயா விருதை வென்றுள்ளார்.[2]

மிகுவல் ஹெரான்
Festival de Málaga 2020 - Miguel Herrán-2.jpg
பிறப்புமிகுவல் ஏஞ்சல் கார்சியா டி லா ஹெரான்
25 ஏப்ரல் 1996 (1996-04-25) (அகவை 26)
மாலாகா, எசுப்பானியா
தேசியம்எசுப்பானியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2015-இன்று வரை
உயரம்1.68 m (5 ft 6 in)
துணைவர்சாண்ட்ரா எஸ்காசெனா (2019-இன்று வரை)

இவர் இந்திய இசை ஓடிடி தளமான கானாவின் விளம்பரத்திலும் நடிகை பியா பஜ்பை என்பவருடன் இணைத்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகுவல்_ஹெரான்&oldid=3396196" இருந்து மீள்விக்கப்பட்டது