மிக்கெல்லே ஓல்ம்சுடீடு
(5633) 1978 UL7 | அக்தோபர் 27, 1978 |
(6360) 1978 UA7 | அக்தோபர் 27, 1978 |
(7510) 1978 UF6 | அக்தோபர் 27, 1978 |
(7914) 1978 UW7 | அக்தோபர் 27, 1978 |
(8363) 1990 RV{{{2}}} | செப்டம்பர் 13, 1990 |
(10998) 1978 UN4 | அக்தோபர் 27, 1978 |
(11447) 1978 UL4 | அக்தோபர் 27, 1978 |
(13907) 1977 RS17 | செப்டம்பர் 9, 1977 |
(14319) 1978 US5 | அக்தோபர் 27, 1978 |
(14320) 1978 UV7 | அக்தோபர் 27, 1978 |
(14798) 1978 UW4 | அக்தோபர் 27, 1978 |
(17359) 1978 UP4 | அக்தோபர் 27, 1978 |
(17360) 1978 UX5 | அக்தோபர் 27, 1978 |
(17361) 1978 UF7 | அக்தோபர் 27, 1978 |
(19085) 1978 UR4 | அக்தோபர் 27, 1978 |
(23407) 1977 RG19 | செப்டம்பர் 9, 1977 |
(23412) 1978 UN5 | அக்தோபர் 27, 1978 |
(24612) 1978 UE6 | அக்தோபர் 27, 1978 |
(27661) 1978 UK6 | அக்தோபர் 27, 1978 |
(27662) 1978 UK7 | அக்தோபர் 27, 1978 |
(29184) 1990 SL10 | செப்டம்பர் 17, 1990 |
(30819) 1990 RL2 | செப்டம்பர் 15, 1990 |
(32736) 1978 UE5 | அக்தோபர் 27, 1978 |
(32737) 1978 UZ6 | அக்தோபர் 27, 1978 |
(39470) 1978 UB7 | அக்தோபர் 27, 1978 |
(39471) 1978 UF8 | அக்தோபர் 27, 1978 |
(43726) 1978 UJ5 | அக்தோபர் 27, 1978 |
(48382) 1978 UC6 | அக்தோபர் 27, 1978 |
(52232) 1978 UY4 | அக்தோபர் 27, 1978 |
(52233) 1978 UQ5 | அக்தோபர் 27, 1978 |
(52234) 1978 UX7 | அக்தோபர் 27, 1978 |
(55721) 1978 UX4 | அக்தோபர் 27, 1978 |
(69232) 1978 UJ4 | அக்தோபர் 27, 1978 |
(69233) 1978 UL6 | அக்தோபர் 27, 1978 |
(73643) 1978 UA5 | அக்தோபர் 27, 1978 |
(73644) 1978 UD7 | அக்தோபர் 27, 1978 |
(85175) 1990 RS{{{2}}} | செப்டம்பர் 13, 1990 |
(90674) 1978 UD5 | அக்தோபர் 27, 1978 |
(90675) 1978 UQ6 | அக்தோபர் 27, 1978 |
(96158) 1978 UE8 | அக்தோபர் 27, 1978 |
(99955) 1978 UM5 | அக்தோபர் 27, 1978 |
(192281) 1978 UC7 | அக்தோபர் 27, 1978 |
சி. மிkகெல்லே ஓல்ம்சுடீடு (C. Michelle Olmstead) (பிறப்பு: 1969) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணினி அறிவியலாளரும் ஆவார்.[2]
இவர் 46 சிறுகோள்களை 1977 இல் இருந்து 1990 வரயில் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. மேலும் இவர் 127P/கோல்ட்-ஓல்ம்சுடீடு எனும் அலைவியல்பு வால்வெள்ளியின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரது நினைவாக 3287 ஓல்ம்சுடீடு எனும் செவ்வாய்க் கடப்பு வால்வெள்ளி பெயரிடப்பட்டுள்ளது. இந்த வால்வெள்ளியை சுசெல்டே ஜே. பசு என்பார் 1981 இல் கண்டுபிடித்தார்.[2] இவர் வடக்கு அரிசோனா பல்கலைக்கழகத்தில் 1990 களின் தொடக்கத்தில் பட்டப் படிப்பு படிக்கும்போது, பல சிறுகோள் வானளக்கைத் திட்டங்களில் காலந்துகொண்டு அப்போது நிலவிய வானியல் அலக்கையைப் பயன்படுத்தி பல அளவீடுகளை எடுத்தார்.[2] இவர் 1978 இல் பலோமார் வான்காணகத்தில் கண்டுபிடித்த மிகச் சிறிய எண்ணால் குறிப்பிடப்படும் (5633) 1978 UL7 எனும் சிறுகோள், பலோமார்-இலெய்டன் வானள்க்கைக்குப் பிறகு டாம் கெகுரெல்சு எடுத்த ஒளிப்படத் தட்டுகளில் இருந்து கண்டறிந்ததாகும். இந்தக் கண்டுபிடிப்பு வானளக்கை நோக்கீடு 1992 செப்டம்ப்ர் 12 இல் வெளியிடப்பட்டுள்ளது(சிறுகோள் சுற்றறிக்கை 20706).[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ 2.0 2.1 2.2 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (3287) Olmstead. Springer Berlin Heidelberg. p. 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "5633 (1978 UL7)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 28 June 2016.