மிக்கேல் இலின் தாளர்
மிக்கேல் இலின் தாளர் (Michelle Lynn Thaller) (பிறப்பு: நவம்பர் 28, 1969, வவுகேழ்சா, விசுகான்சின்) ஓர் வானியலாளரும் ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார். இவர் நாசாவில் கோடார்டு விண்வெளி மையத்தில் அறிவியல் தொடர்பாடலுக்கான உதவி இயக்குநராக உள்ளார்.[1]
மிக்கேல் இலின் தாளர் Michelle Lynn Thaller | |
---|---|
கல்வி | அறிவியல் இளவல், 1992, முனைவர் பட்டம், 1998 |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
இவர் 1998 முதல் 2009 வரை அக்ச்சிவப்புக் கதிர்ச் செயல்முறை, பகுப்பாய்வு மையத்தில் அறிவியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் இவர் சுபிட்சர் விண்வெளித் தொழில்நுட்பத் தொலைநோக்கியில் பொதுமக்கள் பரப்புரைத் திட்டத்தில் மேலாளராகவும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலும் பணிபுரிந்தார்.[2] She is a frequent on camera contributor to programming on The History Channel and Science Channel.
பின்னணி
தொகுஇவர் விசுகான்சினில் பிறந்தார்.[3] தாளர் 1988 இல் வ்வுகேழ்சா தெற்கு உயர்நிலைப் பள்ளியில் படித்த் முடித்தார்.[4] பிறகு இவர் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில்; சேர்ந்து வானியற்பியல் பயின்று இரும விண்மீன்களின் துல்லிய அளவையில் ஈடுபட்டு 1992 இல் இளவல் பட்டம் பெற்றார். இவர் ஜார்ஜியா அரசு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து நெருக்கமான பெரும்பொருண்மை இரும விண்மீன் மைப்புகள் மொத்தல் காற்றுகள் பற்றி ஆய்வில் ஈடுபட்டார். இவர் தன் முனைவர் பட்ட்த்தை 1998 இல் பெற்றார்.[2][5]
இவர் Thaller is a regular contributor to the online edition of the கிறித்திய அறிவியல் கண்காணிப்பு இதழில் ஒவ்வொரு மாதமும் அற்றிவியல் பத்தியொன்றை தொடர்ந்து எழுதுகிறார்.[3][5] இவர் வரலாற்று அலைவரிசைக் காட்சியிலும் புடவி எப்படி இயங்குகிறது எனும் அறிவியல் அலைவரிசைக் காட்சியிலும் தோன்றுகிறார். தாளர் பொருளற்ற வானியல் எனும் காணொலித் தொடரிலும் தோன்றிப் பங்களித்து விருது பெற்றுள்ளார்.
சொந்த வாழ்க்கை
தொகுஇவர் சிக்மா விண்வெளி ஒளியியல் பொறியாளரான ஆந்திரூ பூத்தை மணந்தார்[6] மேரிலாந்தில் வாழ்ந்தார். .
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sciences and Exploration Directorate - NASA's Goddard Space Flight Center". Goddard Space Flight Center. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.
- ↑ 2.0 2.1 "SIRTF Profiles: Dr. Michelle Thaller - Manager of the SIRTF Education and Public Outreach Program". Spitzer Science Center. Archived from the original on July 13, 2007. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.
- ↑ 3.0 3.1 "About Us". Cool Cosmos. Archived from the original on 2003-08-18. பார்க்கப்பட்ட நாள் 2008-02-28.
- ↑ "Wall of Fame". Waukesha South HS. பார்க்கப்பட்ட நாள் 5 July 2013.
- ↑ 5.0 5.1 "NASA Biography - Michelle Thaller". நாசா. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
- ↑ "Michelle Thaller". Facebook. பார்க்கப்பட்ட நாள் 2017-06-30.