மிசூரி பல்கலைக்கழகம்

மிசூரி பல்கலைக்கழகம் (University of Missouri), ஐக்கிய அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.

மிசூரி பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைSalus Populi (இலத்தீன்: மக்களின் நல்வாழ்வு)[1]
வகைஅரசு
உருவாக்கம்1839
வேந்தர்டாக்டர் பிரேடி ஜே. டீட்டன்
Provostடாக்டர். பிரயன் எல். ஃபாஸ்டர்
கல்வி பணியாளர்
4,149 (2007)[2]
நிருவாகப் பணியாளர்
12,165 (2007)[2]
மாணவர்கள்28,405 (2007)[2]
பட்ட மாணவர்கள்21,551
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்6,702
அமைவிடம்கொலம்பியா, மிசூரி,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்ஊர், 1,358 ஏக்கர்கள் (2.12 sq mi) (5.50 கிமீ²)
Colorsகருப்பு, தங்கம்[3]         
தடகள விளையாட்டுகள்என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு, பெரிய 12
நற்பேறு சின்னம்ட்ரூமன் த டைகர்
இணையதளம்www.missouri.edu

வெளி இணைப்புக்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. Official Seal of UM System guidelines
  2. 2.0 2.1 2.2 University of Missouri System facts, 2008
  3. MU Logo Guidelines for the Web
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசூரி_பல்கலைக்கழகம்&oldid=1742062" இருந்து மீள்விக்கப்பட்டது