மிசோ இலக்கியம்
மிசோ இலக்கியம், மிசோ மொழியின் பேச்சு மரபு, எழுத்து மரபு ஆகியவற்றின் இலக்கியங்களை உள்ளடக்கியது. இந்த இலக்கிய வழக்கு மிசோ மொழியில் தோன்றினாலும், பவி, பைதே, ஹமார் ஆகிய மொழிகளின் தாக்கத்தையும் பெற்றுள்ளது.[1]
1860 - 1894 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் மிசோ இலக்கியத்தின் முக்கியமான காலம்.[2] இதன் பின்னரே மிசோ நாட்டுப்புறக் கதைகளும் எழுத்துவடிவம் பெற்றன.[3]
பின்னர், கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கிய காலத்தில், இந்த மொழிக்கான அகராதியையும், இலக்கண நூலையும் கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்தோர் எழுதினர்.
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Lalthangliana, B., 'Mizo tihin ṭawng a nei lo' tih kha". Archived from the original on 2020-11-13. பார்க்கப்பட்ட நாள் 2021-08-12.
- ↑ "Chawngthu, Tluanga, Mizo thuhlaril hmasawn dan part -I". Archived from the original on 2016-01-13. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Khiangte, Laltluangliana, Thuhlaril, 2nd Edition, 1997.